EMPLOYERS  >>  Branch Network
கிளை வலைப்பின்னல்
 
    ஊ.ந.பொ.நி கிளை வலைப்பின்னல்
 
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை தனது அங்கத்தவர்களுக்கும் அதேபோன்று தொழில்தருநர்களுக்கும் சேவையாற்றுவதற்காக நாடுபூராவும் 16 கிளைக​ளைக் கொண்டிருக்கின்றது.
இந்த கிளைகளுக்கு செலுத்தப்படாத கொடுப்பனவுகள், குறைந்த கொடுப்பனவுகள் மற்றும் காலதாமதமான கொடுப்பனவுகளுக்காக உரிய தொழில்தருநர்களுக்கு எதிராக பணியாளர்கள் முறைப்பாடுகளைச் செய்ய முடியும்
எந்தவொரு அங்கத்தவரும் தமது விண்ணப்பங்களைக் கையளிக்கவும், அவர்களது அங்கத்துவ மீதியைப் பரிசீலிக்கவும் முடியுமென்பதுடன் ஊ.ந.பொ.நி தொடர்பான எந்த தகவலையும் அல்லது விசாரணையையும் எந்தவொரு கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்துக் கிளைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
தொழில்தருர்களும் ஊ.ந.பொ.நி உதவுதொகைகள், மேலதிகக் கொடுப்பனவுகள், ஆறுமாதத் திரட்டுக்கள்,ஏனையவை அல்லது ஏதேனும் தகவல்களையும் பெறமுடியும்.
தொழில்தருநர்கள் அவர்களது பிந்திய கொடுப்பனவுகளை கிளைகளுக்குக் கையளிக்க முடியும்.
கிளைகள் அவற்றினது உரிய பிரதேசங்களுக்குள் ஊ.ந.பொ.நி தொழில்தருநர் பிரதான கோப்பு தொடர்பில் உரிய அனைத்து தகவலையும் கையாள்கின்றன.
அங்கத்தவர்கள் கம்பகா, கண்டி மற்றும் மாத்தறை கிளைகளினூடாக சாதாரண கோரல்களைப் பெறமுடியும்.
 
     ஊழிய சேமலாப நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் கிளை வலைப்பின்னல்
 
பிரதேச அலுவல்கள் அலுவலகங்கள் / மாவட்ட அலுவ
லகங்கள்
அமைவிடம்
தொ
லைபேசி
மேவப
்படுகி
ன்ற மாவட்
டங் கள்/
பிரதேசங்கள்
கொழு
ம்பு 1-7
இல: 92 ஏ,
கிருல வீதி, நாரஹ
ென்பிட்டி, கொழும்பு 05.
+94 11 2368616
கொழும்பு 1 முதல் 7 வரை
கொழு
ம்பு 8-15
இல: 122,
நாவலை வீதி, நாரஹ
ென்பிட்டி, கொழும்பு 05.
+94 11 2369698
கொழும்பு
8 முதல் 15  வரை
கொழு
ம்பு
மாவட்டம்
இல: 44/5,
நாரஹென்ப
ிட்டி வீதி, நாவலை.
+94 11 2806834
කොළඹ හා තදාසන්න ප්‍රදේශ
கம்பஹா
இல: 15/256,
குணதிலக மாவத்தை,
கொழு
ம்பு வீதி, கம்பஹா
+94 33-2234520
கம்பகா,
புத்தளம்
கண்டி
இல; 79,
வீடமைப்பு செயலகம், யட்டிநுவர வீதி,கண்டி
+94 81-2233793
கண்டி,
மாத்தளை
காலி
இல: 80/C1,
ஹவலொக்
இடம் ,
காலி
+94 91-2245814
காலி
அனுராதபுரம்
இல: 87/25,
மதலாவது ஒழுங்கை, தர்மபால மாவத்தை, அனுராதபுரம்
+94 25-2222185
யாழ்ப்பாணம்
மன்னார்
வவுனியா
திருகோணமலை
முல்லைத்தீவு
அனுராதபுரம்
பொலநறுவை
இரத்தினபுரி
இல: 90/1/1,
பிரதான வீதி, இரத்தின்புரி.
+94 45-2222529
இரத்தினபுரி
குருணாகல்
இல: 27,
இலங்கை செஞ
்சிலுவைச் சங்க்
க் கட்ட்டம், கச்சேரி வீதி, குருணாகல்
+94 37-2228194
குருணாகல்
மாத்தறை
இல: 20,
சம்போதி மாவத்த
ை,பள்
ளிமுலை மாத்தறை.
+94 41-2222625
மாத்தறை
களுத்துறை
இல: 294,
காலி வீதி, களுத்துறை வடக்கு.
+94 34-2237722
களுத்துறை
ஹட்டன் 
இல : 9A, சுற்றுவட்ட வீதி,ஹட்டன் ,
+94 51-2223840
நுவரெலியா
பதுளை
இல: 230,
கப்பி
ற்ரிப்பொல மாவத்தை,
பதுளை
+94 55-2224482
பதுளை
கேகாலை
இல: 247,
பிரதான வீதி,கேகாலை
+94 35-2222991
கேகாலை
அம்பா
ந்தோட்டை
இல:114, கொணொருவ வீதி, அம்பாந்தோட்டை
+94 47-2220655
மொனறாகலை
அம்பா
ந்தோட்டை
அம்பாறை
இல.:693,
மல்வத்த
ை வீதி, அம்பாறை
+94 63-2222845
அம்பாறை
மட்டக்களப
்பு
யாழ்
ப்பாணம்
இல: 70,
மார்ட்
டின் வீதி, யாழ்ப்பாணம்
+94 21-2220010
யாழ்ப்பாணம்
முல்ல
ைத்தீவு கிளிநொச்சி
வவுனியா ..
+94 24-2228225
வவுனியா
மன்னார்
முல்லைத்தீவு
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.