முதலீடுகள்
 
   சட்டவாக்கம் மற்றும் முதலீட்டுக் கொள்கை
1980 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 8 (ஈ) மற்றும் 9 ஆம் பிரிவுகளின் படி சபைக்கு அதன் நிதியினை முதலீடு செய்வதற்கு தத்துவமளிக்கின்றது. முதலீட்டின் குறிகுகோள்கள், முதலீட்டு ஆதன ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய வழிகாட்டல்கள் மற்றும் முதலீட்டுப் பிரிவின் பதவியணிக்கான நடத்தைகளும் விழுமியங்களும் பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
    முதலீ்ட்டின் குறிக்கோள்கள்
 
நிதியத்தின் பாதுகாப்பு, திரவத்தன்மை, உயர் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்வது பிரதான குறிக்கோளாகும்.
 
பாதுகாப்பு
  நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் முதலீட்டுக் கொள்கையில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கணிசமான அளவு நிதி அரச பிணையங்களில் முதலீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான முதலீடுகளுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு.
திரவத்தன்மை
  முதலீட்டுத் தொகுதிகளை அன்றாட சபையின் செயற்பாடுளுக்கு தேவையான  வகையில் பேணிவரல்.
முதலீட்டின் நலன்கள்
  எல்லா சந்தர்ப்பங்களிலும் அதி கூடிய நன்மையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நிதியத்தின் பாய்ச்சல் மற்றும் எல்லைகளை கவனத்திற்கொண்டு முதலீட்டுப் பிரிவினால் உயர் நம்மையை அடைந்துகொள்ளும் வகையில் அங்கீகாரம் பெற்ற முதலீட்டு சாதனங்கள் தெரிவுசெய்யப்பட்டு முதலீடுகள் செய்யப்படும்.
 
   அனுமதிக்கப்பட்ட முதலீட்டு ஆதன ஒதுக்கீடுகள்
 
 
%
%
    நிலையான வருமான முதலீடுகள்    
(அ)
அரசாங்க பிணையங்கள் திறைசேரி உண்டியல்கள் / திறைசேரி முறி/ நாணயக் கடன்கள்
87
 
 
(ஆ)
ஏனைய நிலையான வருமான பிணையங்கள்
  (உச்ச) (நிபந்தனைகளுக்கு அமைவானது)
05
 
 
 
(இ)
குறுகிய கால மீள் கொள்வனவு
02
94.0
நிகரம் - பங்குகள் மற்றும் அலகுகள் (உச்ச) (நிபந்தனைக்கு அமைவானது)
 
6.0
மொத்தம்   100 .0
 
   2018-12-31 ஆம் திகதியன்று முதலீட்டுப் பட்டியல்
 
நிலையான வருமான முதலீடுகள்
ரூபா. '000
%
அரச பிணைகள் 220,439,163 75.28%
அரச உத்தரவாத பிணைகள் 1,742,541 0.60%
அரச வங்கிகளுடனான நிலையான வைப்புக்கள் 53,220,000 18.17%
ஏனைய முதலீடுகள் 5,514,709 1.88%
உப மொத்தம்
280,916,413
95.93%
நிகரங்கள்    
பங்குகள்
11,685,149
3.99%
அலகு
232,834
0.08%
உப மொத்தம்
11,917,983
4.07%
மொத்தத் தொகை
292,834,396
100.0%
 
 
    எம்மை தொடர்பு கொள்க
 
பிரதி பொது முகாமையாளர் (முதலீடுகள்)

திரு. உதய விக்கிரமநாயக்க     

தொ.பே.   :  011 - 2806277
 

நிதி முகாமையாளர் (முதலீகள்)

தொ.பே. : 011 - 2806574

 

முதலீட்டு உத்தியோகத்தர்

திருமதி. எச்.எம்.சீ. தமயன்தி
தொ.பே. : 011 - 2806574
 
முதலீட்டு பகுப்பாய்வாளர்
தொ.பே. : 011 - 2806276
 
கணக்காளர்
தொ.பே. : 011 - 2806276
தொலைநகல்   : 011 - 2806831

மின்னஞ்சல்  : dgminvestment@sltnet.lk

 
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.